குப்பிழான்.org வாசகர்களே...
எமது கிராமம் தொடர்பிலான பல்வேறு வரலாற்று ஆவணங்கள் பலவும் கால ஓட்டத்தில் அழிந்து போகின்றது. முதலில் இந்நிலையை மாற்ற நாம் ஒவ்வொருவரும் கரம் கோர்ப்போம்.
இன்றைய நிலையில் மேலும் கிராமம் தொடர்பிலான பல்வேறு விடயங்களையும் ஆவணப்படுத்த வேண்டியுள்ளது. அதற்கு உங்கள் ஒவ்வொருவரினதும் ஒத்துழைப்பும் தேவையாக உள்ளது.
ஊர் கூடி தேரிழுப்போம். எம் கிராம வரலாறை இன்றே ஆவணப்படுத்துவோம்.
ஈமெயில் முகவரி - kuppilanorg@gmail.com
Post a Comment