சிறப்பாக இடம்பெற்ற சொக்கவளவு சோதிவிநாயகர் ஆலய பாலஸ்தாபன கும்பாபிஷேக நிகழ்வு



குப்பிழான் வடக்கு சொக்கவளவு சோதிவிநாயகப் பெருமான் ஆலய பாலஸ்தாபன கும்பாபிஷேக நிகழ்வு ஆலய பிரதமகுரு கிரியா கலாபமணி சிவஸ்ரீ சி. கிருஷ்ணசாமிக்குருக்கள் தலைமையில் இன்று திங்கட்கிழமை 03.02.2025 காலை 6.30 - 7.30 மணி வரையுள்ள சுபவேளையில் இடம்பெற்றது.


குறித்த நிகழ்வில் எமது கிராமத்தை சேர்ந்த அடியவர்கள் பக்திபூர்வமாக பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

ஆலய திருப்பணி வேலைகளை விரைவாக செயற்படுத்தி முடிக்க வேண்டியுள்ளதால் அடியவர்கள் அனைவரும் தங்களால் இயன்ற நிதிப் பங்களிப்புகளை வழங்கி உதவுமாறு ஆலய பரிபாலன சபையினர் கேட்டுள்ளனர். 

 படங்கள் - கீர்த்தி





Post a Comment

Previous Post Next Post