தைலங்கடவை ஞானவைரவர் ஆலய கும்பாபிஷேகதின மணவாளக்கோல உற்சவம்

 

குப்பிழான் தெற்கு தைலங்கடவை ஞானவைரவர் ஆலயத்தின் கும்பாபிஷேக தின மணவாளக் கோல உற்சவம் இன்று செவ்வாய்க்கிழமை (28.01.2025) சிறப்பாக இடம்பெற்று வருகின்றது.


காலை-09 மணிக்கு விநாயகர் வழிபாட்டைத் தொடர்ந்து 108 சங்காபிஷேகமும், அதனைத் தொடர்ந்து மகேஸ்வர பூசையும் (அன்னதானம்) நடைபெறுமென மேற்படி ஆலய பரிபாலன சபையினர் தெரிவித்துள்ளனர்.



Post a Comment

Previous Post Next Post