குப்பிழான் விக்கினேஸ்வரா முன்பள்ளி மழலைகளின் கலைவிழாவும், பரிசளிப்பு நிகழ்வுகளும் கடந்த 16.11.2024 சனிக்கிழமை அன்று சிறப்பாக இடம்பெற்றன.
சிறார்களின் வரவேற்பு நடனம், கண்ணன் ராதை நடனம், ஓயிலாட்டம் உள்ளிட்ட நடன நிகழ்வுகள் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தன.
Post a Comment