குப்பிழானில் விவசாய நடவடிக்கைக்காக எம் விவசாயிகளினால் செம்மண் தோட்டங்கள் எரு, குப்பைகள் இடப்பட்டு மண் உழுது பதனிடப்பட்டு இருக்கும் காட்சிகளே இவை.
இந்தக் காணொளி 08.11.2024 வெள்ளிக்கிழமை பதிவு செய்யப்பட்டது.
இந்தவாரம் அதிகூடிய மழைவீழ்ச்சி பதிவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் எமது விவசாயிகளும் மழைப் பொழிவைப் பார்த்தே பயிர்வகைகளை நாட்டுவார்கள்.
மாரி கால பயிர்ச்செய்கையின் போது அதிகம் பேர் புகையிலையையும் ஏனையோர் மரக்கறி பயிர்வகைகளையும் பயிரிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment