கன்னிமார் கெளரி அம்பாள் மஹோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம் (Video)

 

குப்பிழான் வீரமனை கன்னிமார் கெளரி அம்பாள் ஆலய வருடாந்த மஹோற்சவம் இன்று  ஞாயிற்றுக்கிழமை (14.04.2024) முற்பகல்-11.30 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. 

கொடியேற்றத் திருவிழாவில் பல நூற்றுக்கணக்கான அடியவர்கள் கலந்து கொண்டு அம்பாளின் அருள் வேண்டித் துதி செய்தனர்.  


தொடர்ந்தும் பத்துத் தினங்கள் இவ் ஆலய மஹோற்சவம் நடைபெறவுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.









Post a Comment

Previous Post Next Post