விக்கினேஸ்வரா சனசமூக நிலையத்துக்கு புதிய நிர்வாகம்

 

குப்பிழான் விக்கினேஸ்வரா சனசமூக நிலையத்துக்கு 17.12.2023 ஞாயிறுக்கிழமை அன்று புதிய நிர்வாகத்தினர்  தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

 அதிகம் இளையோரைக் கொண்ட புதிய நிர்வாகத்தினர் திறம்பட செயற்பட வாழ்த்துகிறது குப்பிழான் இணையம். 



Post a Comment

Previous Post Next Post