கனடாவை தளமாக கொண்டியங்கும் குப்பிழான் விக்கினேஸ்வரா மக்கள் மன்றம்த்தின் செம்மண் இரவு 2023 விசேட நிகழ்வுகள் 02.12.2023 சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு மார்க்கத்தில் அமைந்துள்ள Middlefield Collegiate Institute பாடசாலையில் இடம்பெற்றது.
புலம்பெயர்ந்து வாழும் குப்பிழான் மைந்தர்களின் பிள்ளைகளின் கலை நிகழ்வுகளுடனும், சாதனையாளர்கள் கௌரவிப்புகளுடனும், சுவையான இரவு விருந்துடனும், எம் உறவுகளின் இனிய சந்திப்பாகவும் மேற்படி நிகழ்வு அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
படங்கள் - ஜீவன்
Post a Comment