அகில இலங்கை ரீதியாக அனுராதபுரத்தில் கார்த்திகை மாதம் இடம்பெற்ற நடனப் போட்டியில் குப்பிழான் விக்கினேஸ்வரா மாணவர்களின் புலியாட்டம் முதலிடத்தை பிடித்துக் கொண்டது.
கிராமிய பாடசாலையாக சாதனையை புரிந்து பாடசாலையின் பெயரை தேசிய ரீதியில் நிலை நிறுத்திய மாணவர்கள், அதிபர், ஆசிரியர்கள் , கலைஞர்கள் யாவருக்கும் எமது பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Post a Comment