குப்பிழான் விக்கினேஸ்வரா மகாவித்தியாலய ஆண் மாணவர்கள் "புலியாட்டம்" நிகழ்வில் மாகாண மட்டப் போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்று சாதனை படைத்து தேசிய மட்டப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
அகில இலங்கை பரதநாட்டிய போட்டியில் பரதநாட்டியம் கற்காத எமது பாடசாலை ஆண் மாணவர்கள் கடும் பயிற்சி பெற்று வலய மட்டம், மாகாண மட்டங்களில் முதலாம் இடத்தைப் பெற்று தேசிய மட்டப் போட்டிக்குத் தெரிவாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment