இளவாலை யங்ஹென்றிசுடன் கடுமையாக மோதி இரண்டாம் இடத்தைப் பெற்ற குறிஞ்சிக் குமரன்

 


கீரிமலை சிவானந்தா விளையாட்டுக்கழகம் வலிகாமம் அணிகளிடையே நடாத்திய அணிக்கு 7 பேர் கொண்ட உதைப்பந்தாட்டத் தொடரின் இன்றைய இறுதிப் போட்டியில் கஜரதன் தலைமையிலான குறிஞ்சிக்குமரன் அணி இளவாலை யங்ஹென்றிஸ் அணியுடன் கடுமையாக மோதியது.



இறுதியில் 3:1 என்ற ரீதியில் இளவாலை யங்ஹென்றிஸ் அணியிடம் தோல்வியடைந்து 2 ஆம் இடத்தை குறிஞ்சிக் குமரன் அணி பெற்றுக்கொண்டது.


Post a Comment

Previous Post Next Post