இன்று (25.05.2023) இடம்பெற்ற பேராதனைப் பல்கலைக்கழகத்தின் 84 ஆவது பட்டமளிப்பு விழாவில் கலாநிதிப் பட்டத்தினை (PHD) குப்பிழான் செம்மண்ணின் மைந்தன் சைவப்புலவர், திருவாவடுதுறை ஆதீனப்புலவர் திரு.ஏ.அனுசாந்தன் அவர்கள் பெற்றுக் கொண்டுள்ளார்.
அவரை குப்பிழான் உறவுகளின் சார்பில் மனதாரப் பாராட்டி வாழ்த்துகின்றோம்.
Post a Comment