குறிஞ்சிக்குமரன் சனசமூக நிலைய முன்றலில் இடம்பெற்ற தைப்பொங்கல் நிகழ்வு



குப்பிழான் தெற்கு குறிஞ்சிக்குமரன் சனசமூக நிலையத்தில் தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் நிகழ்வு இன்று 15.01.2023 காலை 8.30 மணியளவில் இடம்பெற்றது.

குறிஞ்சிக்குமரன் சனசமூக நிலையமும், குறிஞ்சிக்குமரன் சிறுவர் கழகமும் இணைந்து நடாத்திய இந்நிகழ்வில் சனசமூக நிலைய அங்கத்தவர்கள், சிறுவர் கழக அங்கத்தவர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.






Post a Comment

Previous Post Next Post